A prime land facing the Beach located in AK measuring 17,000 square feet has been agreed to be transferred to MAMJ. The session to handover the land to MAMJ was held at the site attended by few MAMJ Exco Members. The President accepted the gift on behalf of MAMJ.
அழகன்குளம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள 17,000 சதுர அடி கொண்ட நிலத்தை ஷாயிக் அப்துல் காதிர் (முனுஸ்) மலேசியன் அழகன்குளம் ஜமாஅத்திற்கு நன்கொடையாக வழங்கினார். அந்த நிலத்தை வழங்கிய போது மலேசிய அழகன்குளத்தைச் சேர்ந்த சில நிர்வாக உறுப்பினர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தற்போது அந்த நிலத்தின் நுழைவாயில் சீரமைக்கப்பட்டு மலேசியன் அழகன்குளம் ஜமாஅத்தின் பெயர் பதித்த பலகை அமைக்கப்பட்டுள்ளது.
One week after the land hand over, Works in progress. Thanks to Mohamed Ismail ( Pulavar ) who is supervising the construction.
Finish product – Voila !
Leave a Reply
Be the First to Comment!
You must be logged in to post a comment.
You must be logged in to post a comment.