MAMJ Dialogue Session 14-11-2015

Share this article:

MAMJ Dialogue Session 14-11-2015 with MAMJ President & Team held in Grand Dorsett Subang. Alhamdulillah a total of 40 – 45 people attended the event.

Event Highlights

1. Website restructured www.myalagankulam.com

2. Beach land – Donated by Shaik Abdul Kader ( Munus )

3. MAMJ New property in Jalan Templer status update.

4. MAMJ New property fund raising

A total of RM380,000 were pledged, MAMJ would like to thank everyone who attended the session, participated and contributed. It’s our hope all the pledged amounts can be collected on time.

சுபாங் கிராண்ட் டோர்சட் தங்கும் விடுதியில் மலேசிய அழகன்குளம் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடான கலந்துரையாடல் நிகழ்வு 14.11.2015 நடைபெற்றது. அதில் 40 – 45 பேர் கலந்து கொண்டனர். கீழ்கண்ட விஷயங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

1. www.myalagankulam.com என்று இணையத்தள முகவரி மறு சீரமைக்கப்பட்டது.

2. கடற்கரை நிலம் – ஷாயிக் அப்துல் காதிர் (முனுஸ்) அவர்கள் வழங்கியது.

3. ஜாலான் டெம்ப்ளர் பகுதியில் மலேசியன் அழகன்குளம் ஜமாஅத்திற்கான புதிய கட்டிடத்தின் நிலை.

4. மலேசியன் அழகன்குளம் ஜமாஅத்திற்கான புதிய கட்டிடத்திற்கு நிதி திரட்டுவது.

அன்றைய தினம் 380,000 வெள்ளி திரட்டப்பட்டது. நிதி வழங்கிய அனைவருக்கும் மலேசியன் அழகன்குளம் ஜமாஅத் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

IMG_1617 IMG_1626 IMG_1628 IMG_1614 IMG_1618 IMG_1619 IMG_1620 IMG_1621 IMG_1622 IMG_1624 IMG_1625 IMG_1629 IMG_1630 IMG_1631 IMG_1632 IMG_1634 IMG_1635 IMG_1637 IMG_1639 IMG_1640 IMG_1641 IMG_1642 IMG_1643 IMG_1645 IMG_1646 IMG_1647 IMG_1648 IMG_1649 IMG_1650 IMG_1651 IMG_1652 IMG_1653 IMG_1654 IMG_1655 IMG_1656 IMG_1657 IMG_1658 IMG_1659 IMG_1660 IMG_1661 IMG_1662 IMG_1663 IMG_1664 IMG_1665 IMG_1666 IMG_1667 IMG_1668 IMG_1670 IMG_1674 IMG_1676 IMG_1677 IMG_1678 IMG_1680 IMG_1681 IMG_1683 IMG_1684 IMG_1686 IMG_1687 IMG_1688 IMG_1690 IMG_1693 IMG_1695 IMG_1696 IMG_1698 IMG_1699 IMG_1700 IMG_1702 IMG_1704 IMG_1705 IMG_1707 IMG_1708 IMG_1709 IMG_1710 IMG_1711 IMG_1713 IMG_1715 IMG_1716 IMG_1717 IMG_1719 IMG_1723 IMG_1725 IMG_1726 IMG_1727 IMG_1728 IMG_1729 IMG_1732 IMG_1733 IMG_1734 IMG_1735 IMG_1736 IMG_1737 IMG_1742 IMG_1744 IMG_1745 IMG_1746 IMG_1756 IMG_1757 IMG_1758 IMG_1759 IMG_1763 IMG_1765 IMG_1767 IMG_1771

MAMJ News & Events

Leave a Reply

Be the First to Comment!

Please refrain from nicknames or comments of a racist, sexist, personal, vulgar or derogatory nature, or you may risk being blocked from commenting in our website. We encourage commentators to use their real names as their username. As comments are moderated, they may not appear immediately or even on the same day you posted them. We also reserve the right to delete off-topic comments. If you need to contact our Jamath EXCO to share any ideas or issues please use our contact us form.
Notify of

wpDiscuz