Doa’ Selamat ( House Warming ) @ Lot 75

Share this article:

Mail

ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் மலேசிய அழகங்குளம் முஸ்லிம் ஜமாத் {MAMJ}  நிர்வாகத்தால் ஜமாத் பங்களா ஹவுஸ் வாங்கப்பட்டுள்ளது அதில்  நமதருமை அழகை வாசிகளான அன்புமிக்க அனைத்து நல்லுள்ளச் சொந்தங்கள் எல்லோரையும் அன்புடன் அழைத்து  அதிகாரப்பூர்வமாக இன்ஷா அல்லாஹ் எதிர் வரும்  21/ 05/ 2016 அன்று மிகச்சிறப்புடன் நடை பெறவிருக்கும் திக்ரு மஜ்லிஸ்”துஆ” வுடன் கட்டிட வளாகம் திறப்பு விழாவுக்கும்  அன்பிற்கினிய அழகிய அழகை வாசிகள் அணைவரும் தவறாமல்  இதனையே அன்பான அழைப்பாக ஏற்றுக் கொண்டு…..  அலை-கடலென ஆர்வத்துடன் அணி திரண்டு வருக! வருக! என அன்புடன் அழைக்கின்றோம், இது நமது  விழா இது நமது சொந்த வீட்டு விழா….  ஆகையால்  அன்புள்ளம் கொண்ட அருமை அழகை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென்று அன்புடன் கேட்டு கொள்கிறோம் “வஸ்ஸலாம்” இப்படிக்கு மலேசிய அழகங்குளம் முஸ்லிம் ஜமாத்… {MAMJ}

Assalamualaikum, Insya Allah MAMJ is organizing a Doa’ Selamat ( House Warming ) function on 21st May 2016 ( Saturday ) from 9.00 am – 3.00 pm. We are inviting all AK Makkal’s for this grand event ( expecting at least 3000 people ) Come join us and make this a historic event. Insya Allah.

 

MAMJ News & Events

Leave a Reply

Be the First to Comment!

Please refrain from nicknames or comments of a racist, sexist, personal, vulgar or derogatory nature, or you may risk being blocked from commenting in our website. We encourage commentators to use their real names as their username. As comments are moderated, they may not appear immediately or even on the same day you posted them. We also reserve the right to delete off-topic comments. If you need to contact our Jamath EXCO to share any ideas or issues please use our contact us form.
Notify of

wpDiscuz