Kuala Lumpur, Malaysia

Collection Tour Bangi & Johor

Collection Tour Bangi & Johor





  November 09,2015 

Collection Tour Bangi & Johor

A team consisting of few Exco members made at trip to Johor for purpose of Building fund collection. MAMJ would like to thank everyone who participated.

மலேசிய அழகன்குளம் முஸ்லிம் ஜமாஅத்திற்காக புதிய கட்டடம் வாங்க எண்ணம் உருவானதைத் தொடர்ந்து பாங்கி, ஜோகூர் ஆகிய பகுதிகளில் வசிது வரும் நம் ஜமாஅத்தினரை சந்தித்து நிதி திரட்ட சென்ற நம் உறுப்பினர்கள். இந்த நிதி திரட்டுவதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவரும் மலேசிய அழகன்குளம் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது. குறிப்பாக அபுல் ஹசான் அவர்களும் இவ்வேளையில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

 

Newsletter Sign Up

For Latest Updates