Kuala Lumpur, Malaysia

MAMJ Dialogue Session 14-11-2015

MAMJ Dialogue Session 14-11-2015





  November 16,2015 

MAMJ Dialogue Session 14-11-2015 with MAMJ President & Team held in Grand Dorsett Subang. Alhamdulillah a total of 40 – 45 people attended the event.

Event Highlights

1. Website restructured www.myalagankulam.com

2. Beach land – Donated by Shaik Abdul Kader ( Munus )

3. MAMJ New property in Jalan Templer status update.

4. MAMJ New property fund raising

A total of RM380,000 were pledged, MAMJ would like to thank everyone who attended the session, participated and contributed. It’s our hope all the pledged amounts can be collected on time.

சுபாங் கிராண்ட் டோர்சட் தங்கும் விடுதியில் மலேசிய அழகன்குளம் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடான கலந்துரையாடல் நிகழ்வு 14.11.2015 நடைபெற்றது. அதில் 40 – 45 பேர் கலந்து கொண்டனர். கீழ்கண்ட விஷயங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

1. www.myalagankulam.com என்று இணையத்தள முகவரி மறு சீரமைக்கப்பட்டது.

2. கடற்கரை நிலம் – ஷாயிக் அப்துல் காதிர் (முனுஸ்) அவர்கள் வழங்கியது.

3. ஜாலான் டெம்ப்ளர் பகுதியில் மலேசியன் அழகன்குளம் ஜமாஅத்திற்கான புதிய கட்டிடத்தின் நிலை.

4. மலேசியன் அழகன்குளம் ஜமாஅத்திற்கான புதிய கட்டிடத்திற்கு நிதி திரட்டுவது.

அன்றைய தினம் 380,000 வெள்ளி திரட்டப்பட்டது. நிதி வழங்கிய அனைவருக்கும் மலேசியன் அழகன்குளம் ஜமாஅத் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

 

Newsletter Sign Up

For Latest Updates